தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து அவர்களின் பெயரிலேயே போலியான முகநூல், ட்விட்டர் கணக்கை தொடங்கி, கொரோனா நிதி என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.
காவல்துறையில் கூடுதல் டிஜிபி பொறுப்பில் ...
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிதியமைச...
கொரோனா நிவாரணமாக கோவை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனால் வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பக்கத்து தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் ச...
இந்திய திரைப்படத்துறையினர் முகநூலுடன் இணைந்து இந்தியாவுக்காக நான் என்ற நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர்கான், அக்சய் குமார், ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பை காவல்துறையினருக்கு உதவும் வகையில் இந்தி நடிகர் அக்சய் குமார் 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும்...
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தொகை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி வரை 134 க...
பிரதமரின் நல நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிப்பது உட்படப் பல்வேறு அவசரச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாத...